புதுடில்லி:- சிபு சோரன் 48 மணி நேரத்தில் தன்னை ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆக்கா விட்டால் மத்திய அரசைக் கவிழ்ப்பதோடு, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று கெ(கே)டு விதித்துள்ளார்.கெடுவான் கேடு நினைப்பான்.
------------------------------------------------------
சம்பந்தப்பட்ட குறள்:
மழை எதற்காக பெய்கிறது?
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை.
---
நல்லார் - ஓட்டுப் போடும் இயந்திரம்.
------------------------------------------------------
No comments:
Post a Comment